Tuesday, January 26, 2010

Enlightenment Experiences of some Gnanis.








திருஅருட்பிரகாச வள்ளலார்





எல்லா உலகமும் என்வசம் ஆயின
எல்லா உயிர்களும் என்உயிர் ஆயின
எல்லா ஞானமும் என்ஞானம் ஆயின
எல்லாவித்தையும் என்வித்தை ஆயின
எல்லாப் போகமும் என்போகம் ஆயின
எல்லா இன்பமும் என்இன்பம் ஆயின
எல்லாம் வல்லசிற் றம்பலத் தென்னப்பர்
எல்லாம் நல்கிஎன் உள்ளத்துள் ளாரே!


பெற்றேன்என்றும் இறவாமைபேதம்தவிர்ந்தே இறைவன்எனை
உற்றே கலந்தான் நானவனை உற்றே கலந்தேன் ஒன்றானேம்
எற்றே அடியேன் செய்ததவம் யாரே புரிந்தார் இன்னமுதம்
துற்றே உலகீர் நீவிர்எலாம் வாழ்க வாழ்க துனிஅற்றே.
நானே தவம்புரிந்தேன் நம்பெருமான் நல்லருளால்

நானே அருட்சித்தி நாடடைந்தேன்-நானே
அழியா வடிவம் அவைமூன்றும் பெற்றேன்
இழியாமல் ஆடுகின்றேன் இங்கு.







வேதாத்திரி மகரிஷி





1) அகத்தவத்தில் என் மனதை உயிரின் மீது வைத்தேன்
விரைவு குறைந்துமனம் நிலைத்து அறிவாச்சு
இகத்துணர்வில் புலன் ஐந்தின் பதிவுகளைத் தாண்டி
எல்லையில்லாப் பெருவெளியில் இணைந்துநிலை பெற்றேன்
திகைப்பு இல்லை நான் அதுவாய் அதுநானாய்ப் பெற்ற
தெளிவினிலே இறைவெளியே தெய்வமென்றும் அதனின்
மிகச்சிறப்பாம் ஆற்றல்கள் பேரண்ட மென்றுணர்ந்தேன்
மேலும் தெய்வத் தன்புகுரல் கேட்டு மகிழ்கின்றேன்.


2) தூக்கமில்லை, விழிப்பில்லை, துரியதவம் ஆழ்ந்திருந்தேன்.
தோன்றினார் ஒரு சித்தர் 'தெரியுமா நான் யார்' என்றார்;
நாக்கு எழவில்லை. இவர் போகரோ என நினைந்தேன்!
நறுக்கென்று பேசினார். உன் நான்கு பணிக்குதவுவேன்.
ஆக்கவாழ்க்கை நெறியாம் கர்மயோகம் பரவவிடல்,
அறிவுத்திருக்கோயில் முடித்து, உன் வயிற்றுப்புண்ணாறவிடல்,
ஊக்கமுடன் தொண்டாற்றும் உனக்குலகப் பரிசுவர
உதவிடுவேன் எனச்சொல்லி ஒரு நொடியில் மறைந்துவிட்டார்.




3) எனக்கு சுமார் 42 வயது இருக்கலாம். நான் தெருத் திண்ணையில் அடிக்கடி பல நாட்கள் படுத்துறங்குவது உண்டு. ஒரு நாள் பௌர்ணமி தினம், இரவு சுமார் மணி 12.30 இருக்கும். நல்ல நிலவு ஒளி திண்ணையில் கால் பாகம் இருக்கிறது. நான் கண் திறந்து விழித்துப் பார்த்தேன். என் வலது பக்கத்தில் 2அடி தொலைவில் அருட்சோதி இராமலிங்க வள்ளலார் சுத்த வெள்ளை ஆடையோடு தலையை அதே வெள்ளைத் துணியால் மூடிய நிலையில் அமர்திருந்தார். எனக்கு ஒரு படபடப்பு ஏற்பட்டது. அவருக்கு வணக்கம் செய்யவேண்டும் என்ற நோக்கத்தில் எழுந்து அவர் அடியை நாடினேன். 'நான் உன்னோடு பத்தாண்டு காலம் இருக்கப் போகிறேனப்பா. இதை இப்போதே யாரிடமும் சொல்லாதே' என்று கூறிய வார்த்தைகளைத் தெளிவாகக் கேட்டேன். உருவமும் பார்த்தேன். அருள்பாலித்த உரையும் கேட்டேன். உடனே காட்சி மறைந்துவிட்டது. உடம்பெல்லாம் புல்லரித்தது. மகிழ்ச்சி தாங்கமுடியவில்லை. என் மனைவியை எழுப்பிக் கூறி மகிழலாம் என்றால் பிறரிடம் அப்போதே கூறவும் கூடாது என்ற அருள் ஆணை. என்ன செய்வேன். இருதய பூரிப்போடு தவத்தில் உட்கார்ந்தேன். ஆனால், வள்ளலாரின் காட்சி நினைவு தவிர தவமும் வேறு செய்ய முடியவில்லை. அன்று முதல் பத்தாண்டு காலத்துக்குள் நான் எழுதிய கட்டுரைகள், கவிகள் அனைத்தும் தத்துவ மயம். இராமலிங்க வள்ளலார் அவர் சொந்த உடல் மூலம் முடிக்காமல் விட்டு வைத்த செயல்களையெல்லாம் என் எளிய உடலை ஆட்கொண்டு முடித்தார் என்றே எண்ணுகிறேன்.





சத்குரு ஜக்கிவாசுதேவ்






சாமுண்டி மலையின் அந்தப் பாறையில் அமர்ந்திருந்தபோது... திடீரென்று என்னிலிருந்து நான் விடுபட்டுவிட்டேன். நான் எங்கிருக்கிறேன் என்பதே புரியவில்லை. அத்தனை நாட்களாக 'நான்’ என்று எதை நினத்திருந்தேனோ, அது என் உடலின் கட்டுப்பாடுகளைத் தகர்த்துவிட்டிருந்தது. பாறை, மரம், பூமி, மலை என்று எங்கு பார்த்தாலும் நான் பரவிக்கிடந்தேன். நான் வேறு, அவை வேறு என்ற பாகுபாடு கலைந்து எல்லாமுமாக நான் இருந்தேன். நானாக எல்லாம் இருந்தது.


மீண்டும் சகஜ நிலைக்குத் திரும்பியபோது ஏதோ ஐந்து, பத்து நிமிடங்கள்தான் அந்த விநோத அனுபவம் நேர்ந்திருக்கும் என்று நினைத்தேன். ஆனால், சுமார் 4 மணி நேரத்துக்கு மேல் அந்த ஆனந்த அனுபவத்தில் திளைத்திருந்தேன் என்பதைப் பின்னர் உணர்ந்தேன். என் கண்களிலிருந்து கண்ணீர் பெருகி ஓடிக்கொண்டே இருந்தது. பழைய நிலைக்கு வந்ததும், ஒருவேளை சமநிலை இழந்து மனநிலை தவறுகிறதோ என்று கூடக் குழப்பம் வந்தது. இடைவிடாத வேலைகளால் ஏற்பட்ட அயர்ச்சியா என்றும் கவலை வந்தது. எதுவாக இருந்தாலும், அந்த அனுபவம் மிக ஆனந்தமாக இருந்தது. நான் கேட்காமலேயே அடுத்தடுத்த நாட்களிலும் அவ்வப்போது அந்த நிலை தொடர்ந்தது. சொன்னால் நம்புவது கடினம்... 12 நாட்கள் தொடர்ந்து தூக்கமின்றி விழித்து இருந்தேன். அந்த பேரானந்தத்தைச் சுவைத்த பின், வாழ்வின் ஆதாரம் என்று அதுவரை நான் நினைத்திருந்தது எல்லாமே அபத்தமாகத் தோன்றியது.




Eckhart Tolle






One night not long after my twenty-ninth birthday, I wake up in the early hours with a feeling of absolute dread.. What was the point in continuing to live with this burden of misery? Why carry on with this continuous struggle? “I cannot live with myself any longer.” This was the thought that kept repeating itself in my mind. Then suddenly I become aware of what a peculiar thought it was. “Am I one or two? If I cannot live with myself, there must be two of me: the “I” and the self that “ I cannot live with.” maybe I thought “Only one of them is real".


I was so stunned by this strange realization that my mind stopped. I was fully conscious, but there were no more thoughts. Then I felt drawn into what seemed like a vortex of energy. It was a slow movement at first and then accelerated. I was gripped by an intense fear, and my body started to shake. I heard the words “resist nothing,” as if spoken inside my chest. I could feel myself being sucked into a void. It felt as if the void was inside myself rather than outside. Suddenly, there was no more fear, and I let myself fall into that void. I have no recollection of what happened after that.


I was awakened by the chirping of a bird outside the window. I had never heard such a sound before. My eyes were still closed, and I saw the image of a precious diamond. Yes if a diamond could make a sound, this is what it would be like. I opened my eyes . The first light of dawn was filtering through the curtains. Without any thought, I felt, I knew, that there is infinitely more to light than we realize. That soft luminosity filtering through the curtains was love itself. Tears came into my eyes. I got up and walked around the room. I recognized the room and yet I knew that I had never truly seen it before. Everything was fresh and pristine, as if it had just come into existence. I picked up things, a pencil, an empty bottle marvelling at the beauty and aliveness of it all. That day I walked around the city in utter amazement at the miracle of life on earth , as if I had just been born into this world.



For the next five months, I lived in a state of uninterrupted deep peace and bliss. After that, it diminished somewhat in intensity, or perhaps it just seemed to because it became my natural state. I could still function in the world, although I realized that nothing I ever did could possibly add anything to what I already had. Intense pressure of suffering that night must have forced my consciousness to withdraw from its identification with the unhappy and deeply fearful self, which is ultimately a fiction of the mind. I spent almost two years sitting on park benches in a state of the most intense joy.




ஸ்ரீ இராமகிருஷ்ணர்






1. சாதனைக் காலங்களில் அற்புதமான காட்சிகள் பலவற்றைக் கண்டிருக்கிறேன். ஆன்மாவின் கூடலை நான் தெளிவாகக் கண்டேன். என்னைப் போலிருந்த ஒருவன் என் உடலில் புகுந்தான். ஆறு தாமரைகளில் ஒவ்வொரு தாமரையுடனும் கூடத் தொடங்கினான். இந்தத் தாமரைகள் கூம்பியிருந்தன. அவன் கூடியதும் அவை ஒவ்வொன்றும் மலர்ந்தன. கீழ் நோக்கி இருந்த மலர்கள் மேலே நோக்கின. இப்படி மூலாதாரம், சுவாதிஷ்டானம், அனாஹதம், விசுத்தம், ஆஜ்ஞை, ஸஹஸ்ராரம் என்று எல்லா தாமரைகளும் மலர்ந்தன. கீழ்நோக்கி தொங்கிக் கொண்டிருந்த இவை மேல் நோக்கி நிமிர்ந்து நின்றன. இவற்றையெல்லாம் தெளிவாக நான் கண்டேன்.....


2. “இதோ பார் அந்த நிலை தோன்றுகிறது. பேசிக்கொண்டே இருக்கும்போது பரவசம் ஏற்படுகிறது” இவ்வாறு சொல்லிக்கொண்டே குருதேவர் பரவசநிலையில் ஆழ்ந்தார். இடம் மற்றும் கால உணர்வு அகலத் தொடங்கியது. மிகவும் கஷ்டப்பட்டு பரவச நிலையைக் கட்டுப்படுத்திக் கொள்ள முயன்றார். அந்தநிலையில் அவர் பக்தர்களிடம், “இப்போதும் உங்களைப் பார்க்கிறேன். ஆனால் நீங்கள் என்றென்றைக்கும் இங்கேயே உட்கார்ந்திருப்பதுபோல் எனக்குத் தோன்றுகிறது. எப்போது வந்தீர்கள், எங்கிருந்து வந்தீர்கள் என்பதெல்லாம் என் நினைவில் இல்லை” என்றார்.




Swami Vivekanandar






One day in the Cossipore garden, I had expressed my prayer to Sri Ramakrishna with great earnestness. Then in the evening, at the hour of meditation, I lost the consciousness of the body, and felt that it was absolutely non-existent. I felt that the sun, moon, space, time, ether and all had been reduced to a homogeneous mass and then melted far away into the unknown; the body-consciousness had almost vanished, and I had nearly merged in the Supreme. But I had just a trace of the feeling of Ego., so I could again return to the world of relativity from the Samathi. In this state of Samadhi all the difference between “I”, and the “Brahman” goes away, everything is reduced into unity, like the waters of the Infinite Ocean – water everywhere, nothing else exists – language and thought all fail there…




Sri Ramana Maharishi





“It was about six weeks before I left Madura for good that the great change in my life took place. It was quite sudden. I was sitting alone in a room on the first floor of my uncle’s house. I seldom had any sickness, and on that day there was nothing wrong with my health, but a sudden violent fear of death overtook me. There was nothing in my state of health to account for it, and I did not try to account for it or to find out whether there was any reason for the fear. I just felt ‘I am going to die’ and began thinking what to do about it. It did not occur to me to consult a doctor or my elders or friends; I felt that I had to solve the problem myself, there and then. “The shock of the fear of death drove my mind inwards and I said to myself mentally, without actually framing the words: ‘Now death has come; what does it mean? What is it that is dying? This body dies.’ And I at once dramatized the occurrence of death.



I lay with my limbs stretched out stiff as though rigor mortis had set in and imitated a corpse so as to give greater reality to the enquiry. I held my breath and kept my lips tightly closed so that no sound could escape, so that neither the word ‘I’ nor any other word could be uttered. ‘Well then,’ I said to myself, ‘this body is dead. It will be carried stiff to the burning ground and there burnt and reduced to ashes. But with the death of this body am I dead? Is the body ‘I’? It is silent and inert but I feel the full force of my personality and even the voice of the ‘I’ within me, apart from it. So I am Spirit transcending the body. The body dies but the Spirit that transcends it cannot be touched by death. That means I am the deathless Spirit.’ All this was not dull thought; it flashed through me vividly as living truth which I perceived directly, almost without thought-process. ‘I’ was something very real, the only real thing about my present state, and all the conscious activity connected with my body was centered on that ‘I’.



From that moment onwards the ‘I’ or 'Self' focused attention on itself by a powerful fascination. Fear of death had vanished once and for all. Absorption in the Self continued unbroken from that time on. Other thoughts might come and go like the various notes of music, but the ‘I’ continued like the fundamental sruti note that underlies and blends with all the other notes. Whether the body was engaged in talking, reading or anything else, I was still centered on ‘I’. Previous to that crisis I had no clear perception of my Self and was not consciously attracted to it. I felt no perceptible or direct interest in it, much less any inclination to dwell permanently in it.”




ஜே. கிருஷ்ணமூர்த்தி





மரத்தடியில் நான் ஆசனமிட்டு அமர்ந்தேன். கொஞ்ச நேரம் இப்படி அமர்ந்து இருந்தபின் என் உடலை விட்டு எங்கோ நான் செல்வது போன்று உணர்ந்தேன். நான் கீழே அமர்ந்திருப்பது போன்றும் மரத்தின் துளிர் இலைகள் என்னை மூடுவது போன்றும் உணர்ந்தேன். நான் கிழக்கு நோக்கி அமர்ந்து இருந்தேன். தலைக்கு மேல் பிரகாசமாக நட்சத்திரம் ஒளிர் விட்டுக் கொண்டிருந்தது. புத்த பகவானின் அசைவு ஏற்படுவதை உணர்ந்தேன். மைத்ரேய மகானையும், கூட்ஹீமியையும் நான் பார்த்தேன். நான் அமைதியாகவும், சாந்தமாகவும், சந்தோசமாகவும் இருந்தேன். என்னுடைய ஸ்தூல சரீரத்தை நான் கண்டேன். எனக்கு உள்ளே ஆழங்காண முடியாத ஏரியைப் போன்று சாந்தி நிலவியது. ஏரியைப் போன்று மேற்பரப்பில் என்னுடய ஸ்தூல சரீரத்தின் மனது, உணர்ச்சிகளால் சலசலப்பை உண்டாக்க முடிவதை உணர்ந்தேன். கொஞ்ச நேரத்துக்கு என்னுடன் தெய்வீக சக்தி இருப்பதை உணர்ந்தேன். அதன்பின் சக்தி மறைந்தது. நான் ஆனந்தம் அடைந்தேன். இனி எதுவும் முன்பு இருந்தது போன்று இருக்காது. ஏன் எனில் வாழ்வு நிரூற்றின் உற்பத்தி ஸ்தானத்தின் பரிசுத்தமான நீரை நான் பருகினேன். என ஆத்மா சாந்தி அடைந்தது. இனி எனக்குத் தாகமே எடுக்காது. இனி நான் இருட்டில் அலையமாட்டேன். நான் வெளிச்சத்தைக் கண்டுவிட்டேன்....




Dr.Paul Brunton

(in the presence of Sri Ramana Maharishi)





For a few hours before the arrival of the culminating experience, I start to shiver violently and to perspire with abnormal profuseness – intimations of coming fever. I return hastily from the great temple (Thiruvannamalai) and enter the hall when the evening meditation period has run out half its life. I slip quietly to the floor and straightaway assume my regular meditation posture. In a few seconds I compose myself and bring all wandering thoughts to a strong centre. I strongly felt the intimate presence of Ramana Maharishi.



I’ve applied the attention of consciousness to its own centre, place of origin. Some new and powerful force comes into dynamic action within my inner world and bears me inwards with resistless speed. I stood aside and watched the very action of brain as though it was someone else’s and traced the thoughts to it’s place of origin without attempting to force the stoppage of thinking. Finally it happens. Thought is extinguished like a snuffed candle – conscious working unhindered by thoughts.




I remain perfectly calm and fully aware of who I am and what is occurring. Some deeper, diviner being rises into consciousness and become me. I find myself outside the rim of world consciousness. The planet which has so far harboured me, disappears. I am in the midst of an ocean of blazing light, the first state of matter, the primeval stuff out of which worlds are created. It stretches away into untellable infinite space, incredibly alive. Then I return to the primal point of my being. I, the new I, rest in the lap of holy bliss. I have drunk the platonic cup of Lethe, so that yesterday’s bitter memories and tomorrow’s anxious cares have disappeared completely. I have attained a divine liberty and an almost indescribable felicity. My arms embrace all creation with profound sympathy, not merely to pardon all, but to love all. My heart is remoulded in rapture.



I Return to this Mundane sphere impelled by a force which I cannot resist. By slow unhurried stage I become aware of my surroundings. I discover that I am still sitting in the hall of the Maharishee and that it is apparently deserted. My eyes catch sight of the hermitage clock and I realize that the inmate must be in the dining – room at their evening meal, And then I become aware of someone on my left. It is the seventy five year old ex-stationmaster, who is squatting close beside me on the floor with his gaze turned benevolently on me. ‘You have been in a spiritual trance for nearly two hours’, he informs me. His face seamed with years and lined with old cares, breaks into smiles as though he rejoices In my happiness. I endeavour to make some reply, but discover to my astonishment that my power of speech has gone. Not for almost fifteen minutes do I recover it. Meanwhile the old man supplements the further statement : “The Maharishee watched you closely all the time. I believe his thoughts guided you”.



When the sage returns to the hall, those who follow him take up their positions for the short interval which precedes the final retirement for the night. He raises himself up on the divan and crosses his legs on them, resting an elbow on the right thigh, he holds his chin within the upright hand, two fingers covering his cheek. Our eyes meet across the intervening space and he continues to look intently at me. And when the attendant lowers the wicks of the halls lamps, following the customary nightly practice, I am struck once again by the strange lustre in the Maharishiee’s calm eyes. They glow like twin stars through the half –darkness. I remind myself that never have I met in any man eyes as remarkable as those of this last descendant of Indian Rishees. In so far as the human eyes can mirror divine power it is a fact that the sages do that.



The heavily scented incense smoke rises in soft spirals while I watch those eyes that never flickers. During the forty minutes which pass so strangely, I say nothing to him and he says nothing to me. What use are words? We now understand each other better without them, for in this profound silence our minds approach a beautiful harmony, I receive a clear unuttered message. Now that I have caught a wonderful and memorable glimpse of the Maharishee’s view-point on life, my own inner life has begun to mingle with his…..





கவியோகி சுத்தானந்த பாரதியார்







நேராக நெரூர், காவிரியைத் தாண்டி அக்கரையடைந்தேன். கவலை விட்டது. பிரம்மேந்திரக் காட்டின் சுதந்திரக் காற்றை முகர்ந்தேன். சுற்றிலும் கண் எட்டுமட்டும் நெல், வாழை, கரும்புப்பயிர்களும் வெற்றிலைக் கொடிக்காலும் பச்சழகு வீசின. காவிரியின் ஓங்காரம் ஞானோபதேசம் செய்தது. காற்றுப்பாட்டும் ஆற்றுப்பாட்டும் என் இதயப்பாட்டுடன் கொஞ்சி விளையாடின. நான் ஓங்கி வளர்ந்த மரங்களூடு சென்றேன். பிருந்தாவனங் கண்ட சைதன்யர் போல் ஆவேசங் கொண்டேன். கதவு பூட்டியிருந்தது, சுவர் ஏறிக் குதித்தேன். வடமேற்கு மூலையில் பரம சாந்தம் நிலவியது. அங்கே வில்வமரம்-வாடாமரம். அதனடியில் ஒரு புற்று. அதான் சதாசிவ சமாதி. அதைக் கண்டதும் 'சச்சிதானந்த ஸ்வரூபவனே சதா சிவனே' என்ற ஸ்ரீராகப் பாட்டைப்பாடி பரவசமானேன். பறவைகளும் என் பாட்டுக்கு ஸ்வரகெத்து மீட்டுவது போலக் கிச்சிலி கொட்டின. பறவைகள் கூடடைந்தன. அந்த அமைதியில் ஸஹானா எழுந்தது. 'நிர்விஷயனாய்ச் சற்றே நிர்விகல்பஸமாதி நிலைத்து நான் சுகிப்பதென்றோ' என்ற பாட்டைப் பாடி, தியானத்தில் ஆழ்ந்தேன்.



உடல், உயிர், உலகக் கவலைகளின்றி , இறைவனைத் தவிர வேறொன்றையும் நினையாத ஒருமையில், அமைதியின்பம் உண்டாகிறது. அந்த இன்பத்தில் ஒரு சக்தி ஓட்டம் காணும்; இரண்டு மின்கம்பிகள் மின் மீட்டியில் பொருந்தியதும் சக்தி எழுந்து எங்கும் பாய்ந்து பரவுகிறது; அதுபோலவே உள்ளமைதியில் இட பிங்கலை என்ற நாடிகள் கூடி ஒன்றானதும், மனம் மறந்து போகிறது. மனத்திற்கு அப்பால் உள்ளறிவு எழுகிறது. அதிலேயே லயித்தால் ஓர் இன்பகனல் மூலாதாரத்திலிருந்து எழுந்து, நடு நரம்பு வழியே மேலேறி, ஆதாரசக்கரங்களைத் தாண்டிக் கொண்டு, நெற்றிக்கு நடுவே ஒளிப் பிழம்பாக நிலவும். அதற்கு மேல் பொறுமையும் ஒருமையும் கூடி ஆழ்ந்தால், நாதவிந்து கலாதி தத்துவங்கள் அனுபவமாகும். அவற்றையும் தாண்டி நீண்ட சமாதி யோகத்தில் ஆழ்ந்தால் ஸஹஸ்ராரத்தை எட்டலாம். எட்டு வயது முதல் நான் தொடர்ந்து செய்து வந்த பல யோகசாதனைகளும் அன்று சித்தியைக் கண்டன. இரவு ஒரு மணிக்குத்தான் என சமாதி நிலை கலைந்தது. என்னுள் ஒரு புதிய சக்தி சுழன்றது. எப்போதும் சுழலும் குண்டலினிக் கனலை விட அதன் கனல் தீவிரமாயிருந்தது. வழக்கம்போலக் கேட்கும் ஓங்காரம் பதின் மடங்கு தெளிவாக ஒலித்தது. உள்ளத்தில் ஓங்காரமாய் நின்ற ஐயனை உணர்ந்தேன். என நெஞ்சத்துடிப்பும் அவன் இன்ப நடனமானது.





Pondicherry Mother Mirra


(Written on November 26, 1915 to Sri Aurobindo)






THE entire consciousness immersed in divine contemplation, the whole being enjoyed a supreme and vast felicity. Then was the physical body seized, first in its lower members and next the whole of it, by a sacred trembling which made all personal limits fall away little by little even in the most material sensation. The being grew in greatness progressively, methodically, breaking down every barrier, shattering every obstacle, that it might contain and manifest a force and a power which increased ceaselessly in immensity and intensity. It was as a progressive dilatation of the cells until there was a complete identification with the earth: the body of the awakened consciousness was the terrestrial globe moving harmoniously in ethereal space. And the consciousness knew that its global body was thus moving in the arms of the universal Being, and it gave itself, it abandoned itself to It in an ecstasy of peaceful bliss.



Then it felt that its body was absorbed in the body of the universe and one with it; the consciousness became the consciousness of the universe, immobile in its totality, moving infinitely in its internal complexity. The consciousness of the universe sprang towards the Divine in an ardent aspiration, a perfect surrender, and it saw in the splendour of the immaculate Light the radiant Being standing on a many-headed serpent whose body coiled infinitely around the universe. The Being in an eternal gesture of triumph mastered and created at one and the same time the serpent and the universe that issued from him; erect on the serpent he dominated it with all his victorious might, and the same gesture that crushed the hydra enveloping the universe gave it eternal birth. Then the consciousness became this Being and perceived that its form was changing once more; it was absorbed into something which was no longer a form and yet contained all forms, something which, immutable, sees,—the Eye, the Witness. And what It sees, is.



Then this last vestige of form disappeared and the consciousness itself was absorbed into the Unutterable, the Ineffable. The return towards the consciousness of the individual body took place very slowly in a constant and invariable splendour of Light and Power and Felicity and Adoration, by successive gradations, but directly, without passing again through the universal and terrestrial forms. And it was as if the modest corporeal form had become the direct and immediate vesture, without any intermediary, of the supreme and eternal Witness.




Paramahamsa Yogananthar


(In the presence of Sri Yuktheswar)





என் உடல் அசையாமல் வேரோடி நின்றது. மூச்சு, சுவாசகோசங்களிலிருந்து ஒரு பெரிய காந்தத்தினால் இழுக்கப்பட்டதைப்போல வெளியேற்றப்பட்டது. ஆத்மாவும் மனமும் உடனே தங்கள் ஸ்தூல தளையை இழந்து என் உடலின் ஒவ்வொரு துவாரத்திலிருந்தும் துளைக்கும் ஒளி வெள்ளமாக வெளிப்பட்டுப் பாய்ந்தன. என் உடல் இறந்துவிட்டதைப் போல் தோன்றியது. ஆயினும் என்னுடய அதீதமான உணர்வு நிலையில், இதைவிட முழுமையாக உயிருள்ளவனாக என்றுமே இருந்ததில்லை. என் உணர்வு நிலை ஓர் உடலுடன் மட்டும் ஒன்றியிராமல் எங்கும் சூழ்ந்துள்ள அணுக்களைத் தழுவியவாறு இருந்தது. தூரத்திலுள்ள தெருக்களில் நடமாடும் மனிதர்கள் விரிந்த என் சொந்த எல்லைக்குள்ளேயே மென்மையாக நடமாடுவதாகத் தோன்றிற்று. செடிகள் மற்றும் மரங்களின் வேர்கள் மண்ணில் ஊடுருவிச் செல்லும் ஒரு மங்கலான ஒளியின் வழியே தோன்றின. அவைகளுடைய சாற்றின் உள்ளோட்டத்தை நான் கண்டேன். அந்த சுற்றுப்புறம் முழுவதும் என் முன்னால் தெளிவாகத் தெரிந்தது. என் சாதாரண முன்னோக்கிய பார்வை இப்பொழுது பெரிய கோளவடிவப் பார்வையாகி ஒரே சமயத்தில் எல்லாவற்றையும் பார்க்ககூடியதாக மாறிற்று. என் தலையின் பின் பக்கம் மூலமாக ராய்காட் சந்தில் வெகுதூரத்தில் நடந்துகொண்டிருக்கும் மனிதர்களைக் கண்டேன். மெதுவாக நடந்துவரும் ஒரு வெள்ளைப் பசுவையும் கண்டேன். அது ஆசிரமத்து திறந்த வாயிலை அடைந்ததும் நான் என் இரு ஸ்தூல கண்களால் காண்பது போன்று கண்டேன். அது முற்றத்து செங்கல் சுவர்க்குப் பின்னால் சென்ற பிறகும் அதைத் தெளிவாகக் கண்டேன்.



விரிந்து பரந்து தோன்றிய என் பார்வையில் எல்லாப் பொருட்களும் நடுங்கி வேகமான சலனப் படங்களப் போல் அதிர்ந்தன. என் உடல், குருதேவரின் உடல், தூண்களுடன் கூடிய முற்றம் , மரச்சாமான்கள், தரை, மரங்கள் மற்றும் சூரியஒளி எல்லாம் அவ்வப்பொழுது மிகப் பலமாக அதிர்ந்து கடைசியில் எல்லாம் ஒரே ஒளிக்கடலில் உருகிக் கரைந்தன. தண்ணீர்ப் பாத்திரத்தில் போடப்பட்ட சக்கரைக்கட்டிகள் குலுக்கப்பட்டவுடன் கரைவது போல, அனைத்தையும் ஒன்றினைக்கும் அந்த ஒளி உருவ அருவமாக அடுத்தடுத்து மாறிய உருமாற்றமானது படைப்பின் காரண காரிய விதியை வெளிப்படுத்தியது. என் ஆத்மாவின் சாந்தமான முடிவற்ற கரைகளில் ஒரு மகா சமுத்திரத்திற்கொப்பான ஆனந்தம் பரவியது. இறைவனான பிரம்மம் அள்ள அள்ளக் குறையாத ஓர் ஆனந்தமென நான் அறிந்து கொண்டேன்......



அந்த பெரிய இறை உலகத்தின் மையத்தை என் இதயத்தில் உள்ளணர்வு நோக்கின் ஒரு புள்ளியாக அறிந்தேன். என் நடுமையத்திலிருந்து பிரபஞ்ச அமைப்பின் ஒவ்வொரு பாகத்திற்கும் பிரகாசமான ஒளி வீச்சு சென்றுப் படிந்தது. சிரஞ்சீவித் தன்மையின் தேனாகிய பேரின்ப அமிர்தம், பாதரஸ திரவம் போன்று என் மூலம் துடித்து ஓடியது. பேரண்ட இயக்க அதிர்வலையாகிய 'ஓம்' என்னும் நாதம் இறைவனின் படைப்புக் குரலாக ஒலிப்பதை நான் கேட்டேன்.



திடீரென்று மூச்சு என் சுவாச கோசத்திற்குத் திரும்பியது. கிட்டதட்ட தாங்கமுடியாத ஓர் ஏமாற்றத்துடன் என் எல்லையற்ற பேருருவம் மறைந்ததைக் கண்டேன். மறுபடியும் நான், சுலபத்தில் தெய்வீகத்திற்கு இடங்கொடாத சிறுமைப்படுத்தும் உடற் கூட்டினுள் அடைக்கப்பட்டேன். ஓர் ஊதாரிப் பிள்ளையைப் போன்று நான் என் பேரண்ட வீட்டிலிருந்து ஓடி குறுகிய சிற்றண்ட கூட்டிற்குள் என்னைச் சிறையிட்டுக் கொண்டேன்.



என் குருதேவர் என் முன்னால் அசைவற்று நின்று கொண்டிருந்தார். நான் வெகு காலமாக மிகுந்த ஆர்வத்துடன் தேடிக் கொண்டிருந்த பேரண்ட உணர்வின் அனுபவத்தை எனக்கு வழங்கியதற்காக நன்றி செலுத்தும் வகையில் அவருடைய புனிதத் திருவடிகளில் விழுந்து வணங்க முற்பட்டேன். அவர் என்னை நேராக நிறுத்தி அமைதியாகக் கூறினார். 'நீ அதிகமாகப் பரவச நிலையிலேயே இருக்கக்கூடாது. இந்த உலகில் நீ ஆற்ற வேண்டிய பணிகள் இன்னும் ஏராளமாக உள்ளன. வா, நாம் பால்கனியின் தரையைப் பெருக்கி விட்டுப் பிறகு கங்கைக் கரையோரமாக நடந்து செல்லலாம்'. நான் ஒரு துடைப்பத்தை எடுத்து வந்தேன். குருதேவர் எனக்கு சமநிலைப்படுத்தப்பட்ட வாழ்க்கையின் ரகசியத்தைப் போதிக்கிறார் என நான் அறிந்தேன். உடல் தன் தினசரிக் கடமைகளை நிறைவேற்றும் போது ஆத்மா மகாபிரபஞ்ச ஆழ்வெளிகளில் பறக்க வேண்டும்....




Dada Gavand





My days and nights passed in this intense, watchful, attentive state, in an almost unbroken momentum of awareness. At times I wondered where this whole adventure would take me. A deep sense of wonderment crept in about the experiences and states through which I was passing. I had no expectation or fear of any kind. I simply watched every internal movement, accepting life as it was unfolding.

My path and my journey consisted of totally facing myself and passing through the unknown. As this inner pilgrimage continued, one day the mystery of life suddenly and unexpectedly struck like a lightning bolt!

Around noon, I cooked my rice as usual and put out the wood fire. Although the rice was ready, I decided to wait a few minutes for it to cool before eating. I drew back a little and sat casually on my mat, with my mind completely at rest.

Suddenly, in that quiet and inadvertent moment, totally unanticipated, a mysterious action struck.

Something inside me literally exploded, giving me the shock of my life.

In a split second a fountain of unknown energy sprang forth from within.


This surprising energy flow was of a truly new kind, different from anything I had ever sensed or experienced before. It felt soft, sensitive, joyful and dynamic yet peaceful. It filled me with profound reverence, deep awe and love. Such a mystical and power explosion in my inner domain was a miraculous event.

This explosion affected and transformed my entire personality. In this dramatic breakthrough in consciousness, the whole crystallized structure of the ego/ mind got literally shattered. This opened up an energy flow of a totally new kind. No mind- no thinker or I – remained while this was happening. A dynamic, intuitive state came into existence, where the past in the form of memories and the future in the form of desires were not there. This brought in a flow of total now-ness.

I did not know where this flow of new and different energy came from or how all this had occurred. The whole experience happened very suddenly and unexpectedly, and was extremely pleasant and deeply blissful. I never had experienced such a flow of all-powerful energy in my life. It swept me off my feet and took charge of me completely . I was steeped  in joy, dynamicity and ecstasy, feeling a real freedom and inner tranquility. Everything inside and out became intensely alive, giving me a taste of the vibrant present . A celestial shower drenched my whole being, submerging me in serenity.

Something unknown and mysterious had taken place! I was overflowing with happiness, and in that excitement I got up and even danced around the room in total abandonment. I was the most ecstatic person on earth at that moment. My life had been touched by the sublime and sacred.

How long I remained in this state I do not know. Eventually, the upsurge of ecstasy subsided, but thought activity was still entirely absent, not even lurking in the comers to come creeping in stealthily. Instead, I experienced profound quietude. The flow of this fountain of new energy slowly diminished, leaving behind deep feeling of humility and reverence. For the first time I vividly experienced a totally serene state in my whole being. I sat down on the floor and immediately became engrossed in an intense inwardness with profound silence.

From this point onward my meditation took a different form. It became a play of this new internal energy. I could sense only the flow a glow within, of this new energy moving quietly. A momentum of twinkling energy, this fountain of intuitive flow intuitive flow initiated the beginning of a totally new life experience.

After a period of deep silence I fell asleep. However, my experience of sleep was now completely different as well. It became a time of internal dynamicity , without the play of the mind as dreamer. I experienced sleep as a state of serene internal existence out of which I emerged very fresh and vibrantly alive.

Later that day, after a short rest I went out of the hut. The whole scene before me shone with new depth and clarity. The horizon appeared absolutely boundless, giving the experience of infinity. It touched me to the depth of my being, intensifying the taste of timelessness. No center or I as perceiver existed. Instead, the act of perceiving was itself an internal experience of the panorama from inside out. This new way of perceiving or experiencing a landscape which I had seen many times before overwhelmed me.

I sat down upon a wooden log, wondering about this unique internal explosion that had occurred. There came a profound sense of gratitude and fulfillment. As I pondered this unusual experience, I slipped into a deep internal silence. In this silence, I became aware of the same movement of glimmering energy.

I do not know exactly how long it worked upon me that day. Slowly the flow subsided, leaving me joyous and deeply contented.

That evening I had a strong urge to inform my mother about this mind-quake, this shattering of the ego-mind. It was so mysterious and exciting, a first-time, first-hand revelation! I realized that my mother , living so far away from me, still remained the closest person to me, and I wanted to share it with her only. I felt like going to the edge of the mountain to announce to her at the to- of my voice about the amazing breakthrough that took place. This is like a new birth! Surprisingly, quite spontaneously, a message to my mother came forth in poetic form, in Marathi, my mother tongue.

I had never before written poetry. In this new expression of life, the words came out spontaneously in a meaningful way. Thereafter, for a while every day. I wrote a poem to describe this new energy and its unusual play within me.

I wrote a few poems in Hindi and even in the English language. I discovered that language was no barrier and I used to be filled with wonder at the way the words would all fall in line. On completing each verse, I would take a look at it, only to marvel at its neat rhythmic pattern and its well-integrated theme and structure:

When all wanderings and searchings came to an end
Mind realized there is nowhere for him to go.
I sat then alone, in utter humility and anonymity
Oh, then you come to visit me uninvited!

Guru Vanakkam!